மணல்மேடு அரசு கல்லூரி முன்பாக புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை மணல்மேடு அரசு கலைக்கல்லூரி முன்பாக இந்திய மாணவர் சங்கத்தினர் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Continue Reading

சேத்திரபாலபுரத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட மாட்டாது. குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் உறுதியளித்த மாவட்ட ஆட்சியர்

சேத்திரபாலபுரத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட மாட்டாது. குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனுவை ஏற்று உடனடியாக உறுதியளித்த மாவட்ட ஆட்சியர்

Continue Reading

மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட சர்க்கஸுக்கு நகராட்சியினர் சீல்

மயிலாடுதுறையில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட சர்க்கஸுக்கு நகராட்சியினர் சீல் வைத்து நடவடிக்கை

Continue Reading

புதியதாக அமைய உள்ள அரசு மதுபான கடையை தடுத்து நிறுத்துவது தொடர்பாக கிராம மக்கள் ஆலோசனைக் கூட்டம்

மயிலாடுதுறை அருகே சேத்திரபாலபுரத்தில் புதியதாக அமைய உள்ள அரசு மதுபான கடையை தடுத்து நிறுத்துவது தொடர்பாக கிராம மக்கள் ஆலோசனைக் கூட்டம் ஏராளமானோர் பங்கேற்பு.

Continue Reading

யாக சாலை அமைக்க தோண்டிய போது 22 ஐம்பொன் சிலைகள், 55 பீடம் மற்றும் 400 க்கும் மேற்ப்ட்ட செப்பேடுகள், பூஜை பொருட்கள் மீட்பு. 1000 ஆண்டுகள் முற்பட்டவையாக இருக்கலாம் என தகவல்.

சீர்காழி சட்டநாதர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாக சாலை அமைக்க தோண்டிய போது 22 ஐம்பொன் சிலைகள், 55 பீடம் மற்றும் 400 க்கும் மேற்ப்ட்ட செப்பேடுகள், பூஜை பொருட்கள் மீட்பு. 1000 ஆண்டுகள் முற்பட்டவையாக இருக்கலாம் என தகவல்.

Continue Reading

ஓசோன் காற்றின் மகத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆகாயத்தில் பலூனை பறக்கவிட்டனர்.

தரங்கம்பாடி கடற்கரையில் ஓசோன் செறிவு மண்டல விழிப்புணர்வு நிகழ்ச்சி கடற்கரையில் ஓசோன் காற்றின் மகத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆகாயத்தில் பலூனை பறக்கவிட்டனர்.

Continue Reading

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதர் ஆலயத்தில் பெருமாளுக்கு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதர் ஆலயத்தில் பாரம்பரியமான முறையில் பெருமாளுக்கு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி

Continue Reading