மயிலாடுதுறை மாவட்டத்துக்கான புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுமான பணிகள் 95 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. முதலமைச்சரிடம் கலந்து ஆலோசித்து திறப்பு விழா தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

Continue Reading

மயிலாடுதுறை நகராட்சி பூங்காவில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு:- பூங்காவில் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளை புறக்கணித்து சுற்றித்திரிந்த 10-க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகளை அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

மயிலாடுதுறையில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள டிஜிட்டல் கிராப் சர்வே தொழில்நுட்பம் மற்றும் செயல் திட்டங்களை திரும்ப பெறக்கோரி தீர்மானம் நிறைவேற்றம்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வைக்கப்பட்ட 195 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகள் மற்றும் கடலில் கரைக்கப்பட்டன.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள்:- திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் வாபஸ்:-

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில், வதான்யேஸ்வரர் கோவில்களில் முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் சிறப்பு வழிபாடு.