தங்கள் படித்த பள்ளியின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக விளங்கும் முன்னாள் மாணவர்கள் அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த கோரிக்கை விடுத்து ரூ.2 லட்சம் நிதி வழங்கி அரசின் அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்

Continue Reading

சீர்காழியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பல்வேறு அரசு அலுவலகங்களில் ஆய்வு. 9 மலைவாழ் மக்கள் குடும்பங்களுக்கு சாதி சான்றிதழ் மற்றும் 92 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பல்வேறு அரசு அலுவலகங்களில் ஆய்வு. 9 மலைவாழ் மக்கள் குடும்பங்களுக்கு சாதி சான்றிதழ் மற்றும் 92 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

Continue Reading

கிங்ஸ் லயன் சங்கம் மற்றும் கலைமகள் கல்வி நிறுவனம் இணைந்து கண்தானம், இரத்ததானம், உடல்உறுப்பு தானம் குறித்து 700-க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி. பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா‌.எம்.முருகன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்

செம்பனார்கோவிலில் தேமுதிக சார்பில் மறைந்த தலைவர் விஜயகாந்தின் நினைவை போற்றும் வகையில் அமைதிப் பேரணி மற்றும் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி. பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.