பிரசித்தி பெற்ற ஒழுகைமங்கம் ஸ்ரீ சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

Continue Reading

அதிமுக வேட்பாளர் பாபு மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு. பட்டாசு வெடித்து, மாலை, மலர் கிரீடம் அணிவித்து ஆரத்தி எடுத்து பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் 17 வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு. சுயேட்சை வேட்பாளர்களுக்கு கரும்பு விவசாயி சின்னம், பானை சின்னம் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு.

இது ரோடா..? இல்ல வீடா..? மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரை வரவேற்க சாலையில் தண்ணீர் தெளித்து கோலமிட்டு மலர் தூவி, ஆரத்தி தட்டுகளால் வேட்பாளரை சூழ்ந்து நின்று ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்த பெண்கள்

இது ரோடா..? இல்ல வீடா..? மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரை வரவேற்க சாலையில் தண்ணீர் தெளித்து கோலமிட்டு மலர் தூவி, ஆரத்தி தட்டுகளால் வேட்பாளரை சூழ்ந்து நின்று ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்த பெண்கள்.

Continue Reading

மயிலாடுதுறையில் 7-வது ஆண்டாக கோடை நீர் மோர் பந்தலை திறந்த டூவீலர் மெக்கானிக். நகராட்சி தலைவர் செல்வராஜ் திறந்து வைத்தார்.

பிரதமர் மோடி, பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோருக்கு கோவிலில் சங்கல்பம் செய்து திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரத்தை துவங்கிய மயிலாடுதுறை பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின்:-

மத்திய அரசால் கொண்டுவரப்படும் திட்டங்களை மயிலாடுதுறை தொகுதியில் முழுமையாக நிறைவேற்ற பாடுபடுவேன் அறிமுக கூட்டத்தில் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் வாக்குறுதி.

வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எரிவாயு சிலிண்டர்களில் என் வாக்கு என் உரிமை என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம்.

சட்டமன்ற தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு போனவர்தான் எங்களது கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சி எம்எல்ஏ ஜவாஹிருல்லா – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விமர்சனம்.

மயிலாடுதுறை அருகே கல்யாண மாரியம்மன் ஆலய தீமிதி உற்சவம் , 16 அடி அலகு குத்தியும், சக்தி கரகம் எடுத்தும் தீமிதித்த பக்தர்கள்.