சீர்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட செங்கமேடு கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்.

சீர்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட செங்கமேடு கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்.

Continue Reading

மயிலாடுதுறை அருகே பிரசித்தி பெற்ற பழமையான ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது;

மயிலாடுதுறை அருகே பிரசித்தி பெற்ற பழமையான ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது; ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்:-

Continue Reading

மயிலாடுதுறை அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ சமுத்திர விநாயகர், ஸ்ரீதேடி வந்த மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

மயிலாடுதுறை அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ சமுத்திர விநாயகர், ஸ்ரீதேடி வந்த மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Continue Reading

மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தின் அபயாம்பிகை யானைக்கு 45 லட்சம் மதிப்பீட்டில் நீச்சல் குளம் மற்றும் தங்கும் அறை திறப்பு விழா

மயிலாடுதுறையின் அடையாளமாகவும் பொதுமக்களின் செல்லப்பிள்ளையாக திருவிழாக்களில் வளம் வரும் மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தின் அபயாம்பிகை யானைக்கு 45 லட்சம் மதிப்பீட்டில் நீச்சல் குளம் மற்றும் தங்கும் அறை திறப்பு விழா. நீச்சல் குளத்தில் துள்ளி குதித்து உருண்டு புரண்டு உற்சாகுளியலிட்டு ஷவர் பாத்தில் நீராடிய காட்சிகளை பொதுமக்கள் ஆர்வமுடன் தங்கள் செல்போனில் படம் பிடித்தனர்:-

Continue Reading

கல்லூரி மாணவர்களை குறி வைத்து களம் இறங்கியுள்ள தவெக கட்சியினர். உறுப்பினர் சேர்க்கையில் மும்மரம் காட்டும் நிர்வாகிகள்

இந்தியாவே மக்களவைத் தேர்தலுக்காக ஆயத்தமாகி வரும் நிலையில், அடுத்த சட்டப்பேரவை தொகுதிக்கு இப்போதே தயாராகும் தமிழக வெற்றி கழகத்தினர்:- மயிலாடுதுறையில் க்யூ.ஆர்.கோடு மூலம் ஏராளமான கல்லூரி மாணவர்களை கட்சியில் இணைத்த தமிழக வெற்றி கழகத்தினர். கட்சியில் இணைவதற்கான துண்டு பிரசுரங்களை மாணவர்களுக்கு வழங்கி கட்சியில் சேர கோரிக்கை விடுத்தனர்:-

Continue Reading

தொகுதியில் வசிப்பவருக்கே வேட்பாளர் வாய்ப்பு வழங்க வேண்டும் காங்கிரஸ் முன்னாள் நகரத் தலைவர் செல்வம் பேட்டி:-

தொகுதியில் வசிப்பவருக்கே வேட்பாளர் வாய்ப்பு வழங்க வேண்டும் காங்கிரஸ் முன்னாள் நகரத் தலைவர் செல்வம் பேட்டி:-

Continue Reading

மயிலாடுதுறை அரசு பெரியார் தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் செவிலியர்கள் பற்றாக்குறையை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை அரசு பெரியார் தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் செவிலியர்கள் பற்றாக்குறையை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

Continue Reading

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய கோறுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கௌரவ விரிவுரையாளர்கள் மௌனவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்:- 

மயிலாடுதுறையில் பேராசிரியர் க.அன்பழகன் படித்த பள்ளியில் பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி மற்றும் பேராசிரியர் அன்பழகனின் படங்கள் திறப்பு: திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை அருகே கோமல் மற்றும் வேழ முரித்தான்பேட்டை அரசு பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா மற்றும் எம்எல்ஏ மாணவர்களுக்கு பேனா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மயிலாடுதுறை அருகே கோமல் மற்றும் வேழ முரித்தான்பேட்டை அரசு பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா மற்றும் எம்எல்ஏ மாணவர்களுக்கு பேனா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Continue Reading