தரங்கம்பாடி அருகே ஆக்கூர் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தரங்கம்பாடி அருகே ஆக்கூர் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்
முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Continue Reading

மயிலாடுதுறை அருகே முற்றிலுமாக சிதிலமடைந்த பாலையூர் வாஞ்சீஸ்வரர் கோயிலை பழைமை மாறாமல் புனரமைக்க அகழாய்வு பணிகள் தீவிரம்:- கண்டெடுக்கப்பட்ட கோயிலின் அடித்தளம் மற்றும் ஆபரணத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மயிலாடுதுறை அருகே முற்றிலுமாக சிதிலமடைந்த பாலையூர் வாஞ்சீஸ்வரர் கோயிலை பழைமை மாறாமல் புனரமைக்க
அகழாய்வு பணிகள் தீவிரம்:- கண்டெடுக்கப்பட்ட கோயிலின் அடித்தளம் மற்றும் ஆபரணத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Continue Reading

தொகுதிக்கு தொடர்பில்லாத கட்சிக்கு சமீபத்தில் வந்தவர்களை வேட்பாளராக அறிவித்தால் வெற்றிவாய்ப்பு பாதிக்கும்:- எனவே வெளியாட்களை இங்கு போட்டியிட அனுமதிக்க மாட்டோம்:- காங்கிரஸ் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பட்டுக்கோட்டை ராஜேந்திரன் பேட்டி:-

மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியரின் இறுக்கமான மனநிலையை மாணவி ஒரே ஒரு பாடல் மூலம் மாற்றியதாக புகழாரம். புன்னகை முகத்துடன் ஆட்சியர் கலைத்திருவிழாவில் மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் :-

கோபாலகிருஷ்ண பாரதியின் 36-வது ஆண்டு இசைவிழாவில் பல்வேறு இசைக் கலைஞர்கள் பங்கேற்று நடத்திய இசை ஆராதனை நிகழ்ச்சி. இசை ஆர்வலர்கள் பரவசம்.

பாட்டாளி மக்கள் கட்சியின் ஒன்றிய பொதுக்குழு கூட்டம். மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மயூர நாட்டியஞ்சலி நிறைவு விழாவில் சிலப்பதிகாரத்தில் உள்ள மாதவியின் 11 வகை ஆடற்கலைகள் உள்ளிட்ட பல்வேறு இதிகாச நிகழ்வுகள் அரங்கேற்றம்.

அதிகரித்துவரும் கஞ்சா விற்பனையை போலீசார் கட்டுப்படுத்தத் தவறினால் 10 நாள்களில் கண்டன ஆர்ப்பாட்டம்:- பாமக பொதுக்குழு கூட்டத்தில் முடிவு.

போதைப் பொருள் விவகாரம் , மயிலாடுதுறையில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் :-

மயிலாடுதுறையில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் பேனா , பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்களை வழங்கி தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது :-

மயிலாடுதுறையில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் பேனா , பென்சில் உள்ளிட்ட எழுதுபொருட்களை வழங்கி தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது :-

Continue Reading