மயிலாடுதுறை அருகே திருக்கடையூரில் உள்ள உலக புகழ்பெற்ற ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது 60 வயது பூர்த்தியடைந்ததை அடுத்து துணைவியார் அனுராதாவுடன் சிறப்பு அர்ச்சனை செய்து சுவாமி தரிசனம்:
மயிலாடுதுறை அருகே திருக்கடையூரில் உள்ள உலக புகழ்பெற்ற ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில்
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது 60 வயது பூர்த்தியடைந்ததை அடுத்து துணைவியார் அனுராதாவுடன் சிறப்பு அர்ச்சனை செய்து சுவாமி தரிசனம்:- ஓபிஎஸ் உடன் தான் தொடர்ந்து இணைந்து செயல்படுவேன் தேர்தலில் போட்டியிட தங்களுக்கு குக்கர் சின்னம் உள்ளது டிடிவி தினகரன் பேட்டி:-

