ஜனநாயக கடமையாற்றிய பெண் போலீசார் தங்கள் கைகளில் வாக்களித்ததன் அடையாளமாக விரல்களில் வைக்கப்பட்ட மைய்யை உயர்த்தி காண்பித்து 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தல்

ஜனநாயக கடமையாற்றிய பெண் போலீசார் தங்கள் கைகளில் வாக்களித்ததன் அடையாளமாக விரல்களில் வைக்கப்பட்ட மைய்யை உயர்த்தி காண்பித்து 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தல்

Continue Reading

திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று கூறி தகுதிதேர்வு வெற்றிபெற்ற ஆசிரியர் நலச்சங்கத்தினர் தேர்தலை புறக்கனிப்பதாக பதாகைகள் ஏந்தி மயிலாடுதுறையில் திமுக அலுவலகத்தில் சென்று மனு அளித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு:-

செம்பனார்கோவில் கிராமக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக அறிவித்து, வீடுகளில் கருப்புக்கொடி கட்டி, கைகளில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்:-

செம்பனார்கோயிலில் 14 ஆண்டுகளுக்கு முன்னர் போட்டப்பட்ட சாலையை செப்பனிட வலியுறுத்தி பலமுறை ஆட்சியரிடம் மனு அளித்தும், 5 முறை கிராம சபைக்கூட்டத்தில் தீர்மானம் இயற்றியும் சாலையை சீரமைக்காததால் ஆத்திரமடைந்த கிராமக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக அறிவித்து, வீடுகளில் கருப்புக்கொடி கட்டி, கைகளில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்:-

Continue Reading

மயிலாடுதுறை நீதிமன்றத்தில் சமரச விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி நீதிபதி விளக்க உரையாற்றினார்:-

மயிலாடுதுறை நீதிமன்றத்தில் சமரச விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி நீதிபதி விளக்க உரையாற்றினார்:-

Continue Reading

மலேசியா நாட்டில் உள்ள மகனை மீட்டுத்தர பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து கோரிக்கை:-

மலேசிய நாட்டில் 7 வருடங்கள் பணியாற்றியவர் சொந்த ஊர் செல்ல வேண்டும் என கேட்டதால் பாஸ்போர்ட்டை பிடுங்கிக்கொண்டு, சம்பளம் வழங்காமல் சித்ரவதை செய்த உணவக முதலாளி:- மகனை மீட்டுத்தர பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து கோரிக்கை:-

Continue Reading

மயிலாடுதுறை அருகே ஸ்ரீ நல்லநாயகி அம்மன், ஸ்ரீ பொறையான் திருக்கோவிலில் பங்குனி உற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம்;

மயிலாடுதுறை அருகே ஸ்ரீ நல்லநாயகி அம்மன், ஸ்ரீ பொறையான் திருக்கோவிலில் பங்குனி உற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம்; இரண்டு தேர்களை தோள்களில் சுமந்து பக்தர்கள் வீதியுலா:- வீடுகள்தோறும் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர்.

Continue Reading

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் உள்ள 1743 வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புவதற்கான வாக்குப்பதிவு இயந்திரங்களின் வேட்பாளர்களின் சின்னம் மற்றும் பெயர் பொருத்தும் பணி

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் உள்ள 1743 வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புவதற்கான வாக்குப்பதிவு இயந்திரங்களின் வேட்பாளர்களின் சின்னம் மற்றும் பெயர் பொருத்தும் பணி:- மயிலாடுதுறையில் நடைபெற்ற பணியை சட்டப்பேரவை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் யுரேகா பார்வையிட்டு ஆய்வு செய்தார்:-

Continue Reading

மயிலாடுதுறை அருகே ரமலான் பண்டிகை முன்னிட்டு பள்ளிவாசலில் தொழுகைக்கு வந்த இஸ்லாமியர்களிடம் காங்கிரஸ் வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு;

மயிலாடுதுறை அருகே ரமலான் பண்டிகை முன்னிட்டு பள்ளிவாசலில் தொழுகைக்கு வந்த இஸ்லாமியர்களிடம் காங்கிரஸ் வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு; தொழுகைக்கு வந்திருந்த குழந்தையை தூக்கி கணத்தை கிள்ளியும் வேட்பாளர் முத்தமிட்டு ரமலான் வாழ்த்து தெரிவித்தார்.

Continue Reading

மயிலாடுதுறை மாவட்ட எல்லையில் இருந்து மயிலாடுதுறை புறநகர் பகுதிக்கு மீண்டும் இடம் பெயர்ந்ததா சிறுத்தை?

மயிலாடுதுறை மாவட்ட எல்லையில் இருந்து மயிலாடுதுறை புறநகர் பகுதிக்கு மீண்டும் இடம் பெயர்ந்ததா சிறுத்தை? , நல்லத்துக்குடி பகுதியில் சிறுத்தையை பார்த்ததாக தொழிலாளி ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் நேற்று இரவு சிறுத்தை உளவியதற்கான தடையங்கள் உள்ளதா என ஆய்வு மேற்கொண்ட நிலையில் இன்று பொம்மன் காலன் குழுவினர் நேரில் ஆய்வு:-

Continue Reading

குத்தாலம் அருகே முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் ஏராளமான இஸ்லாமியர்கள் ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர் :-

குத்தாலம் அருகே முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் ஏராளமான இஸ்லாமியர்கள் ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர் :-

Continue Reading