விபத்தில் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழப்பு. மற்றொரு வாகனத்தில் வந்து படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபரும் உயிரிழப்பு.

Continue Reading

தொடர் மின்வெட்டால் விவசாய பணிகள் பாதிக்கப்படுவதாகவும், குடிநீர் பிரச்சினை ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டி விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டம். ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.

சக்தி கரகம் தீமித்த பின்னர் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய தீக்குழியை ஆனந்த பரவசத்துடன் பார்த்து இரண்டாவது முறையாக சக்திகரகம் தீமிதித்து நடனம் ஆடி ஆலயம் சென்றடையும் ஐதீக விழா.

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் குருபெயர்ச்சி விழா மாலை 05.19 மணிக்கு மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு குருபெயர்ச்சி அடைந்ததை முன்னிட்டு சிறப்பு ஹோமம் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம்:-

குரு அனுக்கிரஹ ஸ்தலமான வதான்யேஸ்வரர் ஆலயத்தில் ஶ்ரீமேதா தெட்சிணாமூர்த்தி சன்னதியில் குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு ஶ்ரீமேதா தெட்சினாமூர்த்தி தங்ககவச அலங்காரத்தில் காட்சி.

மே தினத்தை முன்னிட்டு சிலம்பாட்ட மாணவ, மாணவிகள் உலக சாதனை முயற்சி. 20 மாவட்டங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் இரண்டு மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை.

மயிலாடுதுறையில் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கொண்டாடப்பட்ட உழைப்பாளர் தின விழாவில் எம்எல்ஏ நிவேதா முருகன் சங்கத்தின் கொடியை ஏற்றினார். ஒரு கையால் சிலம்பம் சுழற்றி பார்வையாளர்களை கவர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் :-

உழைப்பாளர் தினத்தில் உழைக்கும் மக்கள் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் திமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் நீர் மோர் பந்தலை எம்எல்ஏ நிவேதா முருகன் திறந்து வைத்தார்.

மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நல சங்கம் சார்பில் கொடியேற்றி இனிப்புகள் மற்றும் நீர்மோர் வழங்கி கொண்டாட்டம்.