மயிலாடுதுறையில் பாஜக கவன ஈர்ப்பு போராட்டம்.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து மயிலாடுதுறையில் பாஜக கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில மகளிர் அணி தலைவர் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

Continue Reading

தந்தையின் நினைவு நாளில் 500 மாற்றத்திறனாளிகளுக்கு ரொக்கம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி அசத்தல்.

தந்தையின் நினைவு நாளில் மகன் செய்த அற்புத செயல். 500 மாற்றத்திறனாளிகளுக்கு ரொக்கம் மற்றும் பல்வேறு  நலத்திட்ட உதவிகள் வழங்கி அசத்தல்.

Continue Reading

மயிலாடுதுறை பரிமளரெங்கநாதர் கோவிலில் உள்ள பரிமளரெங்கநாதர், ராமர், சீதை, லஷ்மணன், அனுமன் இரண்டு மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் வீதியுலா.

மயிலாடுதுறை பரிமளரெங்கநாதர் ஆலயத்தில் ராமர் உற்சவத்தை முன்னிட்டு பரிமளரெங்கநாதர், ராமர்,சீதை, லஷ்மணன், அனுமன் இரண்டு மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் வீதியுலா. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு:-

Continue Reading

தேரழந்தூர் வேதபுரீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறையை அடுத்த தேரழந்தூர் வேதபுரீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்; ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்:-

Continue Reading

குத்தாலத்தில் மிகவும் பழமை வாய்ந்த செங்கமல தாயார் உடனாகிய ஆதிகேசவ பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேகம்.

மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் பழமையான செங்கமல தாயார் உடனாகிய ஆதிகேசவ பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேகம்:- ஏராளமான பக்தர்கள் தரிசனம்.

Continue Reading

ஸ்ரீ கௌரி மாரியம்மன் கோவிலில் 58-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

மயிலாடுதுறை அருகே அச்சுதராயபுரம் கிராமத்தில் 58-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். குழந்தையை தோளில் தூக்கிக் கொண்டும் மற்றும் அலகு காவடி போட்ட பக்தர்கள், 16 அடி நீள அலகு குத்திய பக்தர்கள் தீக்குழியில் நடந்து வந்து தீ மிதித்தது காண்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.

Continue Reading