இளம்பிள்ளைவாதத்தால் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி டீ விற்று சேமித்த ரூ.3 லட்சம் வரை பணத்தை ஏமாற்றியவர்கள் மீது போலீஸில் புகார்.

Continue Reading

மீனவ கிராமத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுதேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ – மாணவிக்கு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பதக்கம் அணிவித்து, ரொக்க பணம் வழங்கி பாராட்டினர். விரைவில் தளபதியை சந்திக்க தயாராக இருங்கள் எனவும் உற்சாக படுத்தினர்.

அரசு கலைக் கல்லூரிக்குள் புகுந்து ஆய்வு செய்த போலி பறக்கும் படை அதிகாரியை மடக்கி பிடித்த பேராசிரியர்கள் போலீஸிடம் ஒப்படைப்பு.

கணினி உதிரி பாகங்கள் விற்பனை கடையில் எலியை வேட்டையாட வந்த 7 அடி நீளம் கொண்ட மஞ்சள் சாரை பாம்பு. லாவகமாக பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.

சீர்காழி தாடாளன் பெருமாள் எனும் திருவிக்ரமநாராயண பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம். திரளான பக்தர்கள் தரிசனம்

சீர்காழி தாடாளன் பெருமாள் எனும்
திருவிக்ரமநாராயண பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம். திரளான பக்தர்கள் தரிசனம்

Continue Reading

மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பூர்ணம்பாள் புஷ்களாம்பாள் உடனாகிய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்; தருமபுரம் ஆதீனம் மடாதிபதி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை அருகே முருகமங்கலத்தில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர்:-

அஷ்டாதசபுஜ மகாலெக்ஷ்மி துர்கா பரமேஸ்வரி கோயிலில் மழை வேண்டி மகா நவசண்டி யாகம்:- தங்கத்தாலி, வெள்ளி கொலுசு, 14 பட்டுப்புடவைகள் 235 மருந்துப்பொருட்களை தீயில் இட்டு நடைபெற்ற மகா யாகத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.

தனியார் பவர் பிளான்ட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்துவது என கீழநெப்பத்தூர் கிராமத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்.

வெள்ளை வேம்பு மாரியம்மன் ஆலய பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இரண்டு வயது பாலகன் நெற்றியில் குண்டூசியை அலகாக குத்தி காவடியை சுமர்ந்து நேர்த்தி கடன்.