சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள மின்விளக்கு கம்பம் உயர் அழுத்த மின் கம்பியில் சாய்ந்ததில் மின்சாரம் துண்டிப்பு. இரவு நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருந்ததால் அசம்பாவிதம் தவிர்ப்பு.

Continue Reading

சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து கோசாலைக்கு கொண்டு சென்ற நகராட்சி ஊழியர்கள், உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை.

ஞானபுரீஸ்வரர் பெருவிழாவின் சிகர உற்சவமான திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பாரம்பரிய முறைப்படி 5 கிராம மக்களுக்கு செலவுக்கு பணம் அளித்து, கல்யாண விருந்து வைத்த தருமபுரம் ஆதீனகர்த்தர்.

ரேவதி நகரில் அமைந்துள்ள வலம்புரி விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.

பெருகி வரும் சைபர் கிரைம் குற்றங்களை தடுக்கும் வகையில் இணையவழி மோசடி செய்யும் நபர்களிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் புகார் எண் வழங்கி சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு.

வீடுகளில் தனியே வசிக்கும் மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நடவடிக்கைகளில் இறங்கிய மயிலாடுதுறை காவல்துறை:- பெண் காவல் ஆய்வாளரின் அன்பால் நெகிழ்ச்சி அடைந்த முதியோர்கள்:-

மறைந்த முன்னாள் வன்னியர் சங்க மாநில தலைவர் ஜெ.குருவின் ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி கடைப்பிடிப்பு:- நிகழ்ச்சியில் பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்தி உருவப்படத்திற்க்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த முன்னாள் வன்னியர் சங்க மாநில தலைவர் ஜெ.குருவின் ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி கடைப்பிடிப்பு:- நிகழ்ச்சியில் பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்தி உருவப்படத்திற்க்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

Continue Reading

திருமணமாகாத 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் கர்ப்பம் ஆவது குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்க மாவட்ட சமூக நலத்துறை மற்றும் சுகாதாரத்துறை சார்பில் சுகாதார செவிலியர்களுக்கு அறிவுறுத்தல். மேலும் பெண்களுக்கான பாதுகாப்பு மைய உதவி எண் வழங்கி விழிப்புணர்வு.

ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் ஆலய பெருவிழாவை முன்னிட்டு சகோபுர தரிசனம். ஓலைச்சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி வீதி உலா காட்சி. தருமபுர ஆதீனம் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்

பிரசித்தி பெற்ற படைவெட்டி மாரியம்மன் ஆலய தீமிதி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற படைவெட்டி மாரியம்மன் ஆலய தீமிதி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது:-

Continue Reading