Nigazh Nilai News

தருமபுரம் ஆதீனத்தில் மே 30-ஆம் தேதி பட்டணப்பிரவேசம். தருமபுரம் ஆதின கர்த்தர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் சிவிகை பல்லாக்கில் எழுந்தருளி பட்டின பிரவேசம் செய்ய உள்ளார்.

Continue Reading

மாயூரநாதர் ஆலய குளத்தில் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம். இறந்த மீன்களையும், பக்தர்களால் போடப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளையும் அகற்றி திருக்குளத்தை தூய்மையாக பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை.

முன்பட்ட குறுவை சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிருக்கு ட்ரோன் மூலம் களைக்கொல்லி தெளிக்கும் விவசாயிகள்:- கால விரயம் தவிர்க்கப்படுவதால் ட்ரோன் முறை மருந்து தெளிப்பில் நாட்டம் செலுத்தும் விவசாயிகள்:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை:- வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி.

தோசையில் எண்ணெய் ஊற்றியதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் கடை உரிமையாளரை கடுமையாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு நடைபெற்ற பாராட்டுவிழாவில் எம்எல்ஏ ராஜகுமார் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் மற்றும் தலா ரூ.3,000 ரொக்கப்பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்:-

மயிலாடுதுறையில் 76 பள்ளிகளை சேர்ந்த மாணவர்களை ஏற்றி செல்லும் 396 பள்ளி வாகனங்கள் ஆய்வு, மாவட்டஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது

காவலர்களுக்கு பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி; 50க்கு மேற்பட்ட காவலர்கள் பயிற்சி பெற்று பலனடைந்தனர்:-

இடி தாக்கி பசு மாடு உயிரிழப்பு மாட்டை மேய்ச்சலுக்காக வயலில் கட்ட சென்ற பெண்மணி இடி விழுந்த அதிர்வில் மயங்கி விழுந்து மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் அனுமதி.

கோடை வெப்பம் வாட்டி வதைத்த நிலையில் திடீரென்று காற்றுடன் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி