Nigazh Nilai News

காவல்துறையில் பணியாற்றிய போது உயிரிழந்த சக காவலரின் குடும்பத்திற்கு ரூபாய் 24,49,844 நிதி வழங்கிய காவல்துறை நண்பர்கள்.

Continue Reading

புதிதாக அமைக்கப்பட்ட சிமென்ட் சாலையில் விரிசல். தரமற்ற முறையில் சாலை பணிகள் நடைபெற்றதால் பல்வேறு இடங்களில் வெடிப்பு. சாலையில் பெயின்ட் அடிக்க வந்தவர்களை திருப்பி அனுப்பிய பொதுமக்கள். சாலையை சீரமைத்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை.

குறுவை சாகுபடிக்கான விதை விட்ட வயல்களில் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக காட்டுப்பன்றிகள் புகுந்து நெல் முளைப்பதற்கு முன்பே அதனை சேதப்படுத்தி அட்டூழியம் செய்வதாக விவசாயிகள் கவலை.

குறுவை சாகுபடிக்கான விதை விட்ட வயல்களில் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக காட்டுப்பன்றிகள் புகுந்து நெல் முளைப்பதற்கு முன்பே அதனை சேதப்படுத்தி அட்டூழியம் செய்வதாக விவசாயிகள் கவலை

Continue Reading

நேற்று இருசக்கர வாகன விபத்தில் மூன்று இளைஞர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்த நிலையில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சாலை விபத்து தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு.

தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான மிகவும் பழமையான ஒட்டங்காடு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் மடாதிபதி உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சேண்டிருப்பு முத்துமாரியம்மன் கோயிலில் 37-ம் ஆண்டு பால்குட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.10ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு பால்குடம் மற்றும் காவடிகள் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர்.

ஆனந்த முனிவருக்கு சிவபெருமான் ஸ்ரீமுக நடராஜராக எழுந்தருளி ஆனந்த தாண்டவம் ஆடிக்காட்டிய புராண இதிகாசம் உள்ள பஞ்சவடீஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு:-

சூடு பறக்கும் கோடைவெயில் சீர்காழியில் 1 டன் தர்பூசணி, 1000 நுங்கு, 500 இளநீர், 3 ஆயிரம் குளிர்பானம், ரோஸ்மில்க், பாதாம்மில்க், நீர்மோர் என பொதுமக்களை தேடி தேடி வழங்கி தாகம் தீர்த்த அதிமுக பிரமுகர்.

அடிக்கடி விபத்து நேரிடும் தேரடி பகுதியில் ஏற்கெனவே இருந்த வேகத்தடையை மீண்டும் அதே இடத்தில் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை:- அரசு பேருந்தில் சிக்கி சிறுவன் படுகாயம் அடைந்த சிசிடிவி வீடியோ.

விபத்தில் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழப்பு. மற்றொரு வாகனத்தில் வந்து படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபரும் உயிரிழப்பு.

Continue Reading