Nigazh Nilai News

மயிலாடுதுறை அருகே பெரம்பூர் போலீசார் வாகன தணிக்கையில் டவேரா காரில் கடத்திவரப்பட்ட 800 லிட்டர் சாராயம் காருடன் பறிமுதல். தப்பியோடிய குற்றவாளியை வலைவீசி தேடி வருகின்றனர் :-

Continue Reading

சீர்காழி அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 22 பவுன் தங்க நகைகள், பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த 3 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு, எதிர் வீட்டில் திருட முயற்சி சம்பவம் குறித்து போலீசார் விசாரணை

மயிலாடுதுறை அருகே திருமணமான மூன்று மாதத்தில் இளம்பெண் உயிரிழப்பு மாமியாரை கைது செய்யக்கோரி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம்

மயிலாடுதுறை அருகே திருமணமான மூன்று மாதத்தில் இளம்பெண் உயிரிழப்பு
மாமியாரை கைது செய்யக்கோரி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம்

Continue Reading

மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை. செம்பனார்கோவிலில் பெய்த பலத்த மழையின் காரணமாக 50 ஆண்டு பழமையான புளியமரம் பிரதான சாலையில் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு:-

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து, ரோஜாப்பூ மலர் தூவி, ஆரத்தி எடுத்து, சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி ரெட் கார்பெட் வரவேற்பு.

500 ஏக்கருக்கு மேலாக பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை பயிருக்கு மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 6 பேர் ஏற்கனவே குண்டர் தடுப்புச்சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் மேலும் 3 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து வகை மீன்பிடி விசைப்படகுகளுக்கு மே 28-ஆம் தேதியும், நாட்டுப்படகுகளுக்கு ஜூன் 13-ஆம் தேதியும் ஆய்வு செய்யப்பட உள்ளதால் படகு உரிமையாளர்கள் தயார் நிலையில் இருக்க மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவுறுத்தல்:-

மாயூரநாதர் திருக்கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு ஶ்ரீ அபயாம்பிகை உடனாகிய ஶ்ரீ மாயூரநாதர் சுவாமி பஞ்சமூர்த்திகளுடன் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட முத்துபல்லக்கில் எழுந்தருளி வீதியுலா

சிறுமியிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட நபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகப்பட்டினம் முதன்மை சிறப்பு அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.